மணித்துளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணித்துளி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மணித்துளி = மணி + துளி
- இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு வினாடி (செகண்டு - second) என்பதோ ஒரு நொடி. அறுபது நொடி - ஒரு மணித்துளி (நிமிடம்) அறுபது மணித்துளி ஒரு மணி. (மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)
பயன்பாடு
- ஒரு மணிக்கு 60 மணித்துளிகள். ஒரு மணித்துளிக்கு 60 நொடிகள்.
- உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
-
- மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மணித்துளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +