விகிதம்
Appearance
பொருள்
- (பெ) விகிதம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- rate, proportion
- prescribed rule, direction; appointment; order, command, decree
- comparison of one thing to another
- propriety
- intimacy; friendship
- act
விளக்கம்
- பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த ஒரு வழி
- தள்ளுபடி விகிதம் (rate of discount)
- பிறப்பு, இறப்பு விகிதம் (birth and death rate)
- வட்டி விகிதம் (interest rate)
- விகிதமாயிருக்க (to be proper)
{ஆதாரங்கள்} --->