உள்ளடக்கத்துக்குச் செல்

கூம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூம்பு (பெ)

கூம்பு
  1. ஒரு முனை வட்டமாகவும் மறுமுனை கூராகவும் உள்ள பம்பரம் போன்ற வடிவம்
  2. பாய்மரம்
  3. சேறு. கூம்பினிற் புதைத்த கல்
  4. தேர்மொட்டு
  5. பூமொட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cone
  2. mast of a vessel
  3. cone-shaped pinnacle of achariot
  4. bud
  5. mud
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4, 30)
  • தாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49)

(இலக்கணப் பயன்பாடு)


கூம்பு (வி)

  1. குவி
  2. ஒடுங்கு
  3. ஊக்கம் குறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. close; shut, as a flower
  2. contract, shrink
  3. lose courage, zeal, or enthusiasm
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செய்ய கமல மலர்கூம்ப (நைடத. சந்திரோ. 2)
  • வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப். 276)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உருளை - கோளம் - கனசதுரம் - சதுரம் - செவ்வகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூம்பு&oldid=1979783" இலிருந்து மீள்விக்கப்பட்டது