கூம்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூம்பு (பெ)
- ஒரு முனை வட்டமாகவும் மறுமுனை கூராகவும் உள்ள பம்பரம் போன்ற வடிவம்
- பாய்மரம்
- சேறு. கூம்பினிற் புதைத்த கல்
- தேர்மொட்டு
- பூமொட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கூம்பு மாதிரி இருந்த அந்தக் குடிசையின் நான்கு பக்கமும் நிலம் வெறுமனே கிடந்தது (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம்)
- கூம்பு கூம்பான கோபுரங்கள் பக்கம் புத்த பிக்குக்கள் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தார்கள் (முக்காலி, இரா முருகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4, 30)
- தாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49)
(இலக்கணப் பயன்பாடு)
கூம்பு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோபுரநுனிபோல கூம்பி எழுந்து வானம்தொடும்படி எழுந்த மலைப்பாறை (ஊர்புகுதல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- செய்ய கமல மலர்கூம்ப (நைடத. சந்திரோ. 2)
- வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப். 276)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உருளை - கோளம் - கனசதுரம் - சதுரம் - செவ்வகம்
t̪