உள்ளடக்கத்துக்குச் செல்

மூர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூர்க்கம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ferocity, rage, fury, wrath - கடுமையான கோபம், வெறி
  2. violence, force - முரட்டுப் பலம்
  3. opposition, hatred - பகை
  4. obstinacy - பிடிவாதம்
  5. foolishness, stupidity - மூடத்தன்மை
  6. cobra - நாகப்பாம்பு
  7. thread worm - நாக்குப்பூச்சி
பயன்பாடு
  1. புலி மூர்க்கமாகத் தாக்கியது - The tiger attacked ferociously

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூர்க்கம்&oldid=1968193" இலிருந்து மீள்விக்கப்பட்டது