அரிட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அரிட்டம்

  • தீங்கு. அவர்க்கெலா மரிட் டஞ் செய்ய (விநாயகபு. 71, 186).
  • கள். (பிங்.)

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  • ஆங்கில உச்சரிப்பு - ariṭṭam
  • Evil, misfortune, calamity
  • Intoxicating liquor, toddy



( மொழிகள் )

சான்றுகள் ---அரிட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிட்டம்&oldid=1384420" இருந்து மீள்விக்கப்பட்டது