ஆதாம்
Jump to navigation
Jump to search
பொருள்
ஆதாம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியமும், இசுலாமியத் திருக்குர்ஆனும் கடவுள் ஆதாம், ஏவாள் என்னும் முதல் மனிதரைப் படைத்ததைக் குறிப்பிடுகின்றன. எபிரேய மொழியில் "ஆதாமா" என்பதற்கு "மண்" என்று பொருள். "ஆதாம்" என்பதற்கு "மண்ணால் ஆனவன்" என்பது பொருள். திருக்குர்ஆனில் "ஏவாள்" "ஹவ்வா" (Hawwa) என அழைக்கப்படுகிறார்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்;...ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் (தொடக்க நூல் 1:27)திருவிவிலியம்>
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---ஆதாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கிறித்தவம் - படைப்பு - ஆண் - விவிலியம் - ஏவாள்