ஏவாள்
Appearance
பொருள்
ஏவாள்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியமும், இசுலாமியத் திருக்குர்ஆனும் கடவுள் ஆதாம், ஏவாள் என்னும் முதல் மனிதரைப் படைத்ததைக் குறிப்பிடுகின்றன. திருக்குர்ஆனில் "ஏவாள்" "ஹவ்வா" (Hawwa) என அழைக்கப்படுகிறார்.
அதெல்லாம் ஆதாம் ஏவாள் காலம்! - ("பண்டைக் கால வழக்கம்" என்னும் பொருளில்)
(இலக்கியப் பயன்பாடு)
- மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய் (தொடக்க நூல் 3:20)திருவிவிலியம்>
( சொற்பிறப்பியல் )
:கிறித்தவம் - படைப்பு - ஆண் - விவிலியம் - ஆதாம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +