ஆனைந்து
Appearance
பொருள்
ஆனைந்து (பெ)
- பஞ்சகவ்வியம் - பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் என்ற ஐந்துபொருள்கள்
- ஆனைந்து மாடினான் (தேவா. 720, 4).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆனைந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +