ஆறாட்டு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆறாட்டு(பெ)
- தீர்த்தவாரி உற்சவம் - ஆற்றில் கடவுள் சிலையை புனிதநீராட்டும், விழாவின் இறுதியாகப் பக்தர்கள் நீராடலும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சபரிமலையும் உத்திரமும்: சபரிமலை சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டு விழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீசாஸ்தா நீராடும் புண்ணிய நதியில் நீராடினால் நாமும் புனிதமடைகின்றோம். (குலம் தழைக்கச் செய்யும் பங்குனி உத்திரம்!, வெள்ளிமணி, 30 மார்ச்சு 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆறாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +