இளிவரல்
Appearance
இளிவரல் (பெ)
பொருள்
- இகழ்ச்சி அல்லது இழிப்புச் சுவை அல்லது உணர்வின் வெளிப்பாடு. அருவருப்பு, அவலம், தாழ்ச்சி, இழிதகவு போன்றவற்றை உள்ளே உணர்ந்து வெளிப்படுதல்.
- தொல்காப்பியத்தில் கூறியுள்ள எண்சுவை அல்லது எட்டு மெய்ப்பாடுகளில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நகையே அழுகை இளிவரல் மருட்கை
- அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
- அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
- (தொல்காப்பியம், மெய் 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இளிவரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +