உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஈரிறை(பெ)

  1. ஈரரசு, இரட்டையாட்சி
  2. இரண்டு முறைபெறும் வரி; இரட்டைவரி
    • நானும் பிறந்து அவர்களும் பிறக்கவேணுமோ? ஈரிறையுண்டோ? (ஈடு, 1, 3, ப்ர.).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. dyarchy
  2. double taxation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---ஈரிறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரிறை&oldid=1100345" இலிருந்து மீள்விக்கப்பட்டது