உருளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உருளி(பெ)

 1. உருளை
  வல்வா யுருளி கதுமென மண்ட(பதிற்றுப்பத்து. 27, 11).
 2. வட்டம்
  உருளி மாமதி(சீவக சிந்தாமணி. 532).
 3. எலும்புப் பொருத்து
 4. ஒருவகை வெண்கலப் பாத்திரம்
 5. ஏந்திரத்தினது மேற் கல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. wheel of a vehicle
 2. circle
 3. ball and socket joint, enarthrosis
 4. small vessel of bell-metal that is circular in shape (Colloq.)
 5. upper mill-stone, as the one that turns on the lower stationary one
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உருளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

உருளை, சக்கரம், வட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருளி&oldid=1271380" இருந்து மீள்விக்கப்பட்டது