ஊ
Appearance
ஒலிப்பு (கோப்பு)
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஆறாமெழுத்தாகும்; மூன்றாவது நெடில் உயிரெழுத்து (ஆ, ஈ, ஊ)
- ஊ < ஊன் "ஊன்உடம்பு ஆலயம்" - திருமந்திரம் (ஒப்புநோக்குக ஆ < ஆன், கோ < கோன், மா < மான்)
- (லக்கணக் குறிப்பு)-ஊ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- ஊ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் = 21 .அவற்றினை இங்கு காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- 1.பலுக்கல், 2.எழுத்து, 3. எ, 4.மெய்யெழுத்து, 5.உயிர்மெய்யெழுத்து.