கடதாசி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கடதாசி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- cartaz என்ற போர்த்துக்கீசியச் சொல்லிலிருந்து உருவானது.
பயன்பாடு
- வெளி வராந்தாவுக்கு நான் வந்தபோது அடியில் ஈரமான ஒரு நீளமான கடதாசிப் பைக்குள் அவள் கையை நுழைத்து ஏதோ ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டு மென்று கொண்டிருந்தாள். அவளுடைய கை புற்றுக்குள் பாம்பு நுழைவது போல உள்ளே போவதும் வருவதுமாக இருந்தது. பெயர் தெரியாத ஒன்று அவள் வாய்க்குள் விழுந்தது. (மஹாராஜாவின் ரயில் வண்டி, அ.முத்துலிங்கம் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடதாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +