கடுஞ்சொல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடுஞ்சொல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஏன் என்னை அழ வைத்தாய்? ஏன் தந்தாய் வேதனையை? ஏது பிழை புரிந்தேன்? கடுஞ்சொல் கூறினேனா? வெறுப்பை உமிழ்ந்தேனா ? என்றேனுமுனை ஒதுக்கினேனா? (ஏன், பவளமணி பிரகாசம், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- என்றும் கடுஞ்சொல் உரையார் (ஆசாரக்கோவை, மதுரைத்திட்டம்)
- காதலார் சொல்லும் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
- ஏதிலார் இன்சொலின் தீதாமோ? (நாலடியார், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடுஞ்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +