உள்ளடக்கத்துக்குச் செல்

கத்திரி வெயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கத்திரி வெயில் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். ([1])
  • ``அக்கினி நட்சத்திரம் அல்லது ``கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும் வைகாசி முதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும். ([2])
  • பொதுவாக கத்திரி வெயில் 3 வாரம் நீடிக்கும். எனினும், அக்னி தொடங்குவதற்கு முன்பும், வெயில் வாட்டும். இதை முன் கத்திரி என்கின்றனர். அக்னி வெயில் முடிந்த பிறகும் 2 வாரத்துக்கு வெயில் வாட்டி எடுக்கும். இதை 'பின் கத்திரி' என்கின்றனர். இந்த நாட்களை எல்லாம் கணக்கிட்டால் 7 வாரங்கள் கத்திரி வெயில் நீடிக்கிறது. ([3])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கத்திரி வெயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அக்கினி நட்சத்திரம் - கத்திரி - வெயில் - கோடை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கத்திரி_வெயில்&oldid=1041009" இலிருந்து மீள்விக்கப்பட்டது