உள்ளடக்கத்துக்குச் செல்

காழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காழி(பெ)

  1. உறுதி
    • காழிக்கிளர் நாவலந்தீவில் (ஞானவா. கற்கடி. 8).
  2. சீகாழி - சோழமண்டலத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த இடமாகப் பேர்பெற்ற ஒரு சிவதலம்

ஆங்கிலம் (பெ)

  1. great strength, toughness, hardness
  2. a Siva shrine
விளக்கம்
  • காழியர்கோன் - Saint Sambhanda, one of the devotees of Lord Siva
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் தநுக்கோடி வருகுழகர் தருவாழ்வே (திருப்பு. 121) - செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி, திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காழி&oldid=1241633" இலிருந்து மீள்விக்கப்பட்டது