குணவதி
Appearance
(குணாளினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
குணவதி(பெ)
- நற்குணங்கள் உடைய பெண்மணி, குணாளினி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஏழு லட்சணங்களும் சேரப்பொருந்திய அந்த குணவதி தன்னையே தத்தம் செய்துகொள்ள முன்வந்திருக்கா விட்டால் ஊர் என்னவாகியிருக்குமோ? (சொர்ணக்குப்பத்தின் துர்க்கனவு, ஆதவன் தீட்சண்யா)
- தன் கணவன் தேவையறிந்து... அவன் துன்பத்தில், துயரத்தில் பகிர்ந்து துடித்து நின்று... இன்பத்தை இனிமையுடன் தானும் பகிர்ந்து கொண்டு... தன் கணவனுடைய முன்னேற்றமே, தன் முன்னேற்றமாக எண்ணி.. உணர்வுகளில் பிணைந்து நின்று... இனிமை தரும் மனைவி என்றும் புனிதமான குணவதியே. ()
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---குணவதி---DDSA பதிப்பு + வின்சுலோ +
:குணம் - உத்தமி - பத்தினி - கற்புக்கரசி - குணவந்தன்