குணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குணி(பெ)

 1. பண்பி
 2. நற்குணமுடையவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. object, possessing attributes
 2. person endowed with good qualities
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • குணத்தின்பெயர்குணிமேல் நின்றது (குறள்.53, உரை)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

குணி(பெ)

 1. முடமானது
 2. முடவன்
 3. சொத்தைக்கையன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. that which lame
 2. person with withered hand, useless arm
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

குணி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

குணி வினைச்சொல்

 1. கணி
 2. ஆலோசி
 3. வரையறு
 4. பெருக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. estimate, calculate, compute, reckon
 2. reflect, consider
 3. determine, define, limit
 4. multiply
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • அவர்குழுக் குணிக்கின் (கந்த பு. அசுரர்தோ. 25)
 • கொணரும்வகை யாவதெனக் குணிக்கும் வேலை (கம்பரா. திருவவ.38)

(இலக்கணப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி
கணி - குனி - அணி - குணிப்பெயர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=குணி&oldid=1242493" இருந்து மீள்விக்கப்பட்டது