கொட்டடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொட்டடி (பெ)
- சமையல் முதலியவற்றிற்கு உதவும் அறை
- கொட்டறை; சாமானறை - விற்க அல்லது பயன்படுத்த சாமான்களைக் கொட்டி வைக்கும் அறை
- மாட்டுக் கொட்டில்
- சிறைச்சாலை அறை
- சேலை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொட்டடிச் சேலை
- வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. (திருப்பி அடிப்பேன்! - சீமான், ஜூனியர் விகடன், 19 டிச 2010)
- கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? (செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?, தினமலர், 14 நவ 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொட்டடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +