உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சக்கை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கோது
  2. பட்டை
  3. சிராய்
  4. இறுக்கும் தக்கை
  5. துப்பாக்கித் தக்கை
  6. பலா
  7. காட்டுப்பலா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. refuse, as of sugarcane after pressing; rind or fibrous parts of fruits; anything wanting in solidity or strength; anything useless
  2. bark
  3. chips
  4. small wooden peg
  5. wadding of a gun
  6. jack, Artocarpus
  7. jungle jack
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கை&oldid=1054869" இலிருந்து மீள்விக்கப்பட்டது