சக்கியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சக்கியம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- friendship, intimacy
- that which is possible, practicable
விளக்கம்
பயன்பாடு
- சக்கியன் - தோழன், சமர்த்தன் - friend, a skilful man
- சக்கியார்த்தம் - direct, literal meaning of a word or expression
- எனது எழுத்துக்கு மரியாதையும்; கழுத்துக்கு மலர்மாலையும் வரக் காரணமாக இருப்பவை பதிப்பகங்களே. 'வானதி’ - முதன்முதல் என் கவிதைத் தொகுப்பைப் பதிப்பித்தது; 'விகடன்’ - முதன்முதல் என் காவியங்களைப் பதிப்பித்தது; 'அல்லையன்ஸ்’ - முதன்முதல் என் குறுங்காவியத்தைப் பதிப்பித்தது; 'கலைஞன்’ - முதன்முதல் என் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்தது; 'குமரன்’ - முதன்முதல் என் ஆயிரம் திரைப் பாடல்களைப் பதிப்பித்தது; 'கண்ணதாசன்’ - முதன்முதல் எனது கண்ணதாசனைப் பற்றிய நூலைப் பதிப்பித்தது! இப்படி - என் முதல்களுக்கெல்லாம் முதல்கள் போட்டவர்கள் எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள்; இன்றளவும் இழையறாத சக்கியமானவர்கள். (வாலியின் நினைவு நாடாக்கள், ஆனந்தவிகடன், 24 ஆக 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சக்கியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தோழமை - சிநேகம் - சக்கியன் - சக்கியார்த்தம் - சௌக்கியம் - ஐக்கியம்