சிரிப்பாணி
Appearance
பொருள்
சிரிப்பாணி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- excessive or irrepressible laughter; laughing stock
- a jest, as matter of laughter; fun, ridicule
- (fig.) derision
விளக்கம்
பயன்பாடு
- சிரிப்பாணிப்படு - சிரிப்புக்கிடமாகு; சிறுமைப்படு - expose one's self to laughter and contemptuous treatment; suffer shame, distress, or privation
- சிரிப்பாணிப்பட்டவன் - one who was very indigent in early life
- சிரிப்பாணியான காரியம் - a ridiculous thing.
- கார் ஓட்டுவதைப்போலக் கைகளை ஸ்டீயரிங்காக்கி வட்டை வளைத்து ஒடித்து "டுர்ர்... பூப்பாய்ங்..பூப்பாய்ங்.." என்று ஊதி முன்னோக்கிப் பாய்ந்தான். சைக்கிளை மெதுவாக மிதித்துச் சென்றவரை சைடு எடுத்து முன்னால் வளையமிட்டு திரும்பினான், அவர் காதில் விழும்படியாக "அட பிஸ்கி" என்று கத்திவிட்டு ஓடினான். பெரியவர் திரும்பிப் பார்த்து வட்டாரச் சொல்லகராதியிலிருந்து சில சொற்களைத் தெரிவு செய்து அவன் மூன்று தலைமுறையினரையும் திட்டினார். ஈசாக்குக்கு சிரிப்பாணி பொங்கியது. (ஈசாக்கு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிரிப்பாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +