ஜாகை
Appearance
பொருள்
ஜாகை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- புறமொழிச்சொல்...இந்தி (जगह) ஜக3-ஹ் தெலுங்கில் (జాగా) ஜாகா3- ஆகி பின்னர் தமிழில் ஜாகை ஆனது..
பயன்பாடு
- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய ஜாகை. (ராகு கேது ரங்கசாமி, ஷங்கரநாராயணன்)
- உள் வீட்டுக்குள் வாசலை ஒட்டியுள்ள திண்ணையில் வந்து உட்கார்ந்தார் பாட்டையா. அதுதான் அவருக்கென ஒதுக்கப்பட்ட ஜாகை! (மகாத்மாக்கள், சூரங்குடி. அ. முத்தானந்தம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஜாகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +