உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தட்டம் (பெ)

 1. மேல்வாய்ப்பல்
 2. உணவு உண்ணும் தட்டு; உண்கலம்
 3. தாம்பாளம்
 4. பரந்த இதழையுடைய பூ
 5. படுக்கை அறை; துயிலிடம்
 6. படுக்கை
 7. கச்சு
 8. கை தட்டுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. teeth of the upper jaw
 2. eating plate, porringer
 3. salver
 4. flower, broad-petalled
 5. bedroom; sleeping room,
 6. bed, bedding
 7. broad tape
 8. clapping of the hands
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • கோங்கின் றட்டமும் (பெருங். உஞ்சைக். 57, 98)
 • புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்து (நெடுநல். 126)
 • வணங்கித் தட்டமு மிட்டெதிர் நடித்து (விநாயகபு. 29, 7)
 • தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உயிர் பிழிந்து உண்ணும் (சீவக சிந்தாமணி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தட்டு - தாம்பாளம் - வட்டில் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டம்&oldid=1979869" இலிருந்து மீள்விக்கப்பட்டது