தரா
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தரா(பெ)
- எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்
- புகழ்தராப் போக்கில்லை(சினேந். 169).
- திராய் என்ற ஒரு கசப்புக் கீரை
- தரை, பூமி
- சங்கு
- வகை, தரம்
- பூசநாள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- alloy of 8 parts of copper to 5 of tin, used for making metal vessels
- Indian chickweed
- Earth
- conch
- sort, kind, manner, mode
- the 8th lunar asterism
விளக்கம்
- நவலோகங்களில் ஒன்று.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தரா--- DDSA பதிப்பு + வின்சுலோ +