தீர்த்தவேதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தீர்த்தவேதி(பெ)
- அபிஷேக பீடம்
- சுவாமியின் அபிஷேக நீர் விழும்படி வைக்கப்படும் பாத்திரம்
- தீர்த்தவேதி வெண்சங்கு தர்ப்பணம் (பிரபோத. 11, 32).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a seat on which an idol is kept and bathed
- receptacle for the water with which an idol has been bathed
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீர்த்தவேதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +