உள்ளடக்கத்துக்குச் செல்

தெளிநீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தெளிநீர்(பெ)

  1. தெளிந்த, சுத்தமான நீர்
  2. ஒரு பண்டத்தைக் கரைத்துத் தெளியவைத்து வடித்த நீர்; வடிநீர்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. clear, pure water
  2. clear solution
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தெளிநீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தெண்ணீர், தண்ணீர், வெந்நீர், தேநீர், வடிநீர், கரைசல், இளநீர், பதநீர், குடிநீர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெளிநீர்&oldid=1052328" இலிருந்து மீள்விக்கப்பட்டது