உள்ளடக்கத்துக்குச் செல்

தொலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொலியும், அதனுள்ளே நிலக்கடலையும் உள்ளது
நெல்லின் உமி
ஆரஞ்சின் தொலி


பொருள்

தொலி

(பெ)

  1. தோல்
  2. உமி

(வி)

  1. உரி
  2. உமி அல்லது தோடு போக இடி
  3. புடை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(பெ)

  1. skin, rind
  2. husk

(வி)

  1. strip off, as rind, bark; flay
  2. husk, hull, pound
  3. beat severely
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தொலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தோல் - தொலியல் - தொல் - தோடு - பீலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொலி&oldid=1017926" இலிருந்து மீள்விக்கப்பட்டது