உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஈராட்டி(பெ)

 1. இரண்டு மனைவிகள்; இரு ஆட்டிகள்; இரு மனையாட்டிகள்
 2. மழையின் அறிகுறியாக காற்று மாறியடிக்கை
 3. காற்றின் அமைதி
 4. நிலையின்மை
  • மனம் ஈராட்டிப்படுகின்றது.
 5. ஈராடி
  1. ஈரம்
  2. மழைக்குணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. two wives
 2. changeable state of the wind and weather previous to the change of monsoon, indicative of rain
 3. calm, lull, failing of the wind between monsoons
 4. fickleness, hesitation, fluctuation of mind
 5. wet; dampness
 6. cloudiness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஈராட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈராட்டி&oldid=1086847" இலிருந்து மீள்விக்கப்பட்டது