உள்ளடக்கத்துக்குச் செல்

படுகால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • படுகால், பெயர்ச்சொல்.
 1. ஏணி
  • ஏறுதற்கு . . . படுகால் (சீவக. 2872).
 2. படி
  • செஞ்சூட் டிட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால்(பெருங். உஞ்சைக். 40, 316).
 3. மேகலை
  • ஏணிப் படுகால் (பரிபா. 10, 11).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. ladder
 2. step
 3. Mekalai, a girdle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---படுகால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுகால்&oldid=1405218" இலிருந்து மீள்விக்கப்பட்டது