உள்ளடக்கத்துக்குச் செல்

இறைவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இறைவை(பெ)

  1. ஏணி
    • ஏறுதற்கமைத்த . . . இறைவையின் (இரகு. யாக.104).
  2. புட்டில்
  3. இறைகூடை
    • இறைவைகொளுங் கூவல்(திருப்பு. 321).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. ladder
  2. kind of basket
  3. receptacle for drawing water for irrigation purposes, as a well basket; irrigation basket
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இறைவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறைவை&oldid=1083121" இலிருந்து மீள்விக்கப்பட்டது