கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
படிக்கால்(பெ)
-
- குறுந்தொடை நெடும்படிக்கால் (பட்டினப்.142).
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- படி, கால்
- ஏணி, கண்ணேணி, மூங்கிலேணி, நூலேணி, கயிற்றேணி, காலேணி, நிச்சிரேணி, வீச்சேணி, வீசுகாலேணி, இரட்டையேணி, கவையேணி, ஜீடி, தராப்பு, மால்பு, ஆரோகணம்
- இறவை, இறைவை, கடவை, சேணி, படிக்கால், படுகால், புள்ளடி, சாலாரம். வந்தி, இடாவேணி
- ஏணிப்படுகால், காட்டேணி, தொழு, ஏணிக்காணம்
ஆதாரங்கள் ---படிக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +