கண்ணேணி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
கண்ணேணி(பெ)
- கணுக்களிலே அடி வைத்து மலை முதலியவற்றில் ஏறிச்செல்லும்படி அமைந்துள்ள மூங்கில்; மூங்கிலேணி; மால்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மேல் + தாவி மேதாவி என்று குறும்போடு போற்றப்படும் முசுக்கலை கூட ஏற முடியாத மலையுச்சியில் கானவர்கள் கண்ணேணி வழியாக ஏறிச் சென்று தேனீக்கள் திரட்டி வைத்த தேனை எடுத்துக் கொண்டு தேனடைகளை அழித்து மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும் கானவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்கும். (மலைபடுகடாஅம் ஓசைகள்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஏணி, மூங்கிலேணி, நூலேணி, கயிற்றேணி, காலேணி, நிச்சிரேணி, வீச்சேணி, வீசுகாலேணி, இரட்டையேணி, ஜீடி, தராப்பு, ஆரோகணம்
- இறவை, இறைவை, கடவை, சேணி, படிக்கால், படுகால், புள்ளடி, சாலாரம். வந்தி, இடாவேணி
- ஏணிப்படுகால், காட்டேணி, தொழு, ஏணிக்காணம்
ஆதாரங்கள் ---கண்ணேணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +