பன்னிரண்டுதிருமண்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பன்னிரண்டுதிருமண்(பெ)
- உடம்பில் பன்னிரண்டு இடங்களில் அணியப்படும் ஊர்த்துவபுண்டரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- பன்னிரண்டுதிருமண் = பன்னிரண்டு + திருமண்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பன்னிரண்டுதிருமண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +