திருநாமம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
திருநாமம்(பெ)
- தெய்வம் அல்லது பெரியோரின் பெயர்
- திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் (தேவா. 1230, 6).
- வைணவர் தரிக்கும் ஊர்த்துவபுண்டரம்
- கெளரவம் வாய்ந்த மக்கள்.
- எத்தனை திருநாமம் எழுந்தருளினார்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- sacred name, name of a deity or holy person
- Vaisnava tridental mark on the forehead
- revered person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- திரு, திருமண், திருமுடி, திருவடி, திருநாமம், திருநீறு, திருவுளம், திருமேனி, திருவுடல், திருக்கரம், திருமார்பு, திருமணம், திருவிழா, திருமடம்
- புண்டரநீறு, திரிபுண்டரம், ஊர்த்துவபுண்டரம், புண்டரம்
- புண்டாரம், திருநாமம், நுதற்குறி, பன்னிரண்டுதிருமண், பிவாயம், முண்டம், முண்டி
- திருநீறு, விபூதி, நாமம்
- வைணவம், வைணவர்
- சைவம், சைவர்
ஆதாரங்கள் ---திருநாமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +