பறக்கும்தட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பறக்கும்தட்டு, பெயர்ச்சொல்.
- (பறக்கும்+தட்டு)
விளக்கம்
[தொகு]- வானில் அவ்வப்போது காணப்படும் இனம் விளங்காத நடமாடும் பொருட்கள் UFO--பறக்கும்தட்டு எனப்படுகிறது...வேற்றுலக வாசிகளின் வானூர்திகள் என்றும், உலகத்தை வேவு பார்க்க அவர்கள் இவ்வாறு வருகை தருகின்றனர் என்றும் பரவலாக நம்பப்படுகிறது...ஆனால்,வேற்றுலக வாசிகளோடு இவற்றை தொடர்புப்படுத்தி பேசுவது வெறும் வதந்திதான் எனவும் உலகின் ஒரு வல்லரசு இரகசியமாக செய்துவரும் இராணுவ ஆராய்ச்சி நடவடிக்கைகளின் ஒரு வெளிப்பாடுதான் பறக்கும்தட்டுகள் எனவும் கூறுபவர்களும் உள்ளனர்...இவை பெரும்பாலும் தட்டுகளைப்போலவே வட்டமான உருவத்தைக் கொண்டிருப்பதால் பறக்கும்தட்டு என்றே அழைக்கப்படுகிறது...ஆங்கிலத்திலும் இவ்வாறே அதாவது Flying Saucer என்றுதான் அழைக்கப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +