கடாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கடாம்(பெ)

 1. யானையின் மதநீர் ஒழுகும் துளை
 2. யானை மதநீர்
 3. மலையை யானைக்கு உவமித்து அதில் பிறக்கும் அருவி முதலியவற்றின் ஓசை
  • கமழ்கடா அத்து . . . யானை (புறநா. 3, 8).
 4. மலைபடுகடாம்
  • முருகு . . . கடாத்தொடும் பத்து(பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. orifice in an elephant's temple from which must flows
 2. secretion of a must elephant
 3. sounds heard at a mountain such as that of waterfall
 4. the name of a poem
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---கடாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடாம்&oldid=1083074" இருந்து மீள்விக்கப்பட்டது