பாவகம்
Appearance
பொருள்
பாவகம்(பெ)
- இயல்பு, சுபாவம்
- கருத்து
- பாவகமின்னதென்று தெரிகிலர் (கம்பரா. கும்ப. 9)
- தியானம்
- பாவகமாயிருந்து (திருப்பு. 608)
- உருவம்
- வேடனாம் பாவகங்கொடு நின்றது (தேவா. 533, 1)
- காதலை வெளியிடும் குறிப்பு
- பாசாங்கு
- பாவகம் பலவுஞ் செய்து (பெரியபு. திருநீலகண்ட. 26)
- அக்கினி
- பாவகப் பகுவாய் நாகம் (திருவாலவா. 36, 5)
- சேங்கொட்டை
- கொலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (பெ)
- natural state, innate propensity or disposition, nature
- meaning; purpose; intention
- contemplation, meditation
- appearance; form
- external expression of amatory feelings
- pretence
- fire
- marking-nut
- murder
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும் (நீதிவெண்பா 43)
- திருவாசகம்
- சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
- பாவகம் பலபல காட்டிய பரிசும்
- கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +