பிசிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பிசிர்(பெ)

 1. நீர்த்துளி, துளிமழை
  • வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு.461)
 2. ஊற்று நீர்
  • மலிரும் பிசிர்போல (பரிபா. 6, 83).
 3. சிம்பு
  • பிசிரொடுசுடுகிழங்கு நுகர (புறநா. 225).
 4. ஆடை முதலியவற்றிலெழும் சிம்பு

{{வி}

  • அவ்வில்பிசிர (பதிற்றுப். 50, 6).

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. raindrop, drizzling rain, spray
 2. spring water
 3. fibre
 4. frayed end of clothes

(வி)

 • drizzle,sprinkle, as rain
விளக்கம்
 • துளி - drop
 • திவலை - சிதறும் துளி - sprayed droplet
 • பிசிர் - foamed drop
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • மயங்குபிசிர் மல்கு திரை (அகநானூறு 250) - துளிகள் தெறித்துத் தெறித்து உருவாகிய நுரைநிறைந்த அலை.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிசிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசிர்&oldid=1081315" இருந்து மீள்விக்கப்பட்டது