உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிசுக்கு(பெ)

  1. கொசுறு
  2. உலோபம், கஞ்சத்தனம்
  3. பசையுறு பொருள்; பிசின்
  4. பீர்க்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. extra quantity on a purchase, allowed by a merchant to his customers
  2. miserliness, niggardliness
  3. sticky substance
  4. sponge-gourd
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பிசுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கொசுறு - உலோபம் - பசை - பிசின் - பீர்க்கு - கஞ்சத்தனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசுக்கு&oldid=1980124" இலிருந்து மீள்விக்கப்பட்டது