மண்கொத்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்கொத்தி, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மண்கொத்தி = மண் + கொத்தி
பயன்பாடு
- உள்ளே சென்றபோது, மஞ்சணத்தி மரக்கன்று ஒன்றுக்குக் களை பிடுங்கிக் கொண்டிருந்த பெரியவர் தலை நிமிர்ந்தார். அரையில் மடித்துக் கட்டிய வேட்டி, தலையில் வட்டக் கட்டுத்துண்டு, கையில் மண்கொத்தி, தமிழ் மக்களுக்குப் புத்தகங்கள் வடிவில் அறிவு சொரியும் கர்ணன் ஒரு எளிய செடிக்கும் கருணை பாலிப்பவராக இருந்தார்.(உழவாரப் படையாளி, நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- மண்வெட்டி - களைக்கொத்து - களைக்கொட்டு - மீன்கொத்தி - மரங்கொத்தி - கற்கொத்தி - கொத்தன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மண்கொத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற