மோழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

 • மோழை = மேழை, பெயர்ச்சொல்
 1. வரப்பில் அமைக்கும் மடையின் கீழ் இருக்கும், நீர் கசியும் துளை.
 2. மடு
  ஆழியா னென்று மாழ மோழையிற் பாய்ச்சி (திவ். பெரியாழ்.)
  மூத்தது மோழை, இளையது காளை.(பழமொழி)
 3. கொம்பில்லா விலங்கு
  ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்(பழமொழி)
 4. கஞ்சி அக. நி.
 5. வெடிப்பு அக. நி.
 6. காடி
 7. புளிக்கோசுபோன்ற குழம்பு வகை.
 8. மொட்டை
 9. மரத்தின் அடிமுண்டம்
 10. மடமை
  மோழை மோவத்தினுக்கும் (மேருமந். 103).
 11. கீழ் ஆறு
  மண்டலங் கிழிந்த வாயின் மறிகடன் மோழை மண்ட (கம்பராமாயணம்).
 12. குமிழி
  அண்ட மோழை யெழ (திவ். திருவாய்)

காட்சியகம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. the hole
 2. hornless beast
 3. gruel
 4. cleft; crevice
 5. vinegar
 6. A mild sauce in imitation of a Malay curry
 7. Anything defective
 8. stump; block
 9. stupidity
 10. subterranean water-course
 11. bubble
 12. pool

இலக்கியங்களில் மோழை[தொகு]

சொல்வளம்[தொகு]

மோட்டை - மோவம் - மோழி - மோழைக்கறுப்பு - மோழைக்கொம்பு


( மொழிகள் )

சான்றுகள் ---மோழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோழை&oldid=1245936" இலிருந்து மீள்விக்கப்பட்டது