உள்ளடக்கத்துக்குச் செல்

வாதனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாதனை(பெ)

  1. வேதனை, துன்பம், வாதை
    1. வாதனை பொறுக்கவில்லை-அன்னை
      மாமக ளடியிணை சரண் புகுவோம் (திருமகளைச் சரண் புகுதல், பாரதியார்)
    2. மாவாதனை மறந்து(மாறனலங். 663).
  2. தடை
  3. வாசனை, நன்மணம்
  4. சகவாசத்தால் உண்டாகும் செயற்கைக் குணம்
    • பண்டுடையவாதனைகாண் . . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70)
  5. முற்பிறப்பின் அனுபவத்தால் இம்மையிலுண்டாம் பற்று முதலியன
    வாதனையால் முப்பொழுதும் . . . மறவாது வாழ்த்து (தேவா. 811, 1).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. pain, trouble, uneasiness
  2. impediment
  3. smell, fragrance, perfume; experience of senses, such as pleasure and pain
  4. habit contracted by associating with others
  5. predisposition in the present life due to the experiences of a former birth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாதனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வேதனை, வாதை, பிராணவேதனை, சங்கடம், வாதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதனை&oldid=1024259" இலிருந்து மீள்விக்கப்பட்டது