வார்க்கட்டு
Appearance
பொருள்
வார்க்கட்டு
- வாரால் கட்டப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which is tied by thongs
விளக்கம்
பயன்பாடு
- யாழ் சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி [[நரம்பு]களைச் சுருதி கூட்டினர் (விக்கிபீடியா)
- யாழின் கரிய தண்டு, தலையெடுத்த (படம் எடுத்த) பாம்பைப் போன்றது. அதில் ஒன்றோடொன்று இறுகக் கட்டப்பட்டு அமைந்த வார்க்கட்டுகள் கருநிறப் பெண்ணின் முன்கையில் அணியப்பட்ட தொடிகளை ஒக்கும் (சங்க இலக்கியங்களில் வருணனைகள், தமிழ்மணி, 13 மார்ச் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வார்க்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +