கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விண்டலம்(பெ)
- ஆகாயம், ஆகாசம்
- மண்டலங் குலுங்க அண்டர் விண்டலம் பிளந்தெழுந்த (திருப்பு. 97) - பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும்
- மேலுலகம்
ஆங்கிலம் (பெ)
- sky
- heaven; Svarga
விளக்கம்
ஆதாரங்கள் ---விண்டலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- வானுலகம், வானகம், வானம், வானுலகு, விண்ணுலகம், விண்ணுலகு, விண்ணகம், தேவலோகம், மேலோகம், மேலுலகம், நரகம், மண்ணகம், மண்ணுலகம், மண்ணுலகு, மண்டலம்