உள்ளடக்கத்துக்குச் செல்

mutate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

mutate(வி)

  1. உரு மாறு; திரி
  2. மாற்று
விளக்கம்
பயன்பாடு
  1. Then about three million years ago, give or take a century or two, a monkey mutated into the first human being - மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஓரிரு நூற்றாண்டுகளை வேண்டுமென்றால் விட்டுவிடுங்கள், ஒரு குரங்கு முதல் மனிதனாக உருமாறியது. (The De-Balling of America, Evan Keliher)
  2. My curiosity instantly mutated into anger - எனது ஆர்வம் ஒரு கணத்தில் கோபமாக உருமாறியது. (Chance Murphy and the Battle of Morganville, Josh P. McClary)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---mutate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mutate&oldid=1873086" இலிருந்து மீள்விக்கப்பட்டது