soul mate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- soul mate, பெயர்ச்சொல்.
- ஆப்த நண்பன்/தோழன்/தோழி/சினேகிதன்/சினேகிதி/சகா/சகி/மித்திரன்/மித்திரை
- ஆருயிர்த் தோழன்/தோழி/சினேகிதன்/சினேகிதி/சகா/சகி/மித்திரன்/மித்திரை
- சிந்தையும், செயலும் உள்ளத்தோடு ஒருங்கிணைந்த நண்பன்/தோழன்/தோழி/சினேகிதன்/சினேகிதி/சகா/சகி/மித்திரன்/மித்திரை
- சிந்தனை, கொள்கை, செய்கை மற்றும் பிற குணாதிசயங்களில் மற்றொருவரைப்போலவே யிருக்கும் ஒருவர்..
- soul mate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---soul mate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்