பட்டாம்பூச்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டாம்பூச்சி (பெயர்ச்சொல்)
- அழகான நிறங்களில் இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சி; வண்ணத்துப்பூச்சி;
- உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. செதிளிறகி அல்லது செதிலிறகி [லெப்பிசு (Lepis)- செதில், செதிள், ப்டெரான் (pteron) - இறக்கை, இறகு --> Lepidoptera செதிலிறகிகள்]
விளக்கம்
- இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், ப்டெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள் படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
பறக்கும் பூச்சி
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள்
செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |
- -